4644 1
செய்திகள்உலகம்

ஒமைக்ரோன் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா!! சிங்கப்பூர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

Share

சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரோன்  உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரோன்   தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் நிலவி வருகிறது

ஒமைக்ரோனின் ஆரம்பகட்ட தகவலாக இதுவரை ஒமைக்ரோனால் உயிரிழப்பு ஏற்படவில்லை.  தடுப்பூசியை எதிர்க்கும் ஆற்றலும் முழுமையாக இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் , ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரான் (B.1.1.529 ) வைரஸை அழிக்கும் என்று முதல்கட்ட ஆய்வு முடிவுகள் வெளியானது.

 

இதை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் ஒமைக்ரோன் வைரஸ் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் இருவரும் எந்த நிறுவன மருந்தை செலுத்திக் கொண்டனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...