ஜனாதிபதியுடனான சந்திப்பு அவசியமா? – முடிவு கூட்டமைப்பு கையிலே என்கிறார் சுரேஸ்

SureshPremachandran

ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள சந்திப்பு தொடர்பில் உரிய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளதா? – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில், ஊடக சந்திப்பினை நடத்திய அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சந்திப்பு தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன. இந்த சந்திப்பு தேவையா இல்லையா என்பதை கூட்டமைப்பினர் கலந்தாலோசித்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும் – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://tamilnaadi.com/news/2022/03/12/president-tna-meeting-will-go-as-planned/

#SriLankaNews

Exit mobile version