தருணேதய இளைஞர் கழக தலைவர்களுக்கான சீருடைகள் அறிமுகம்

‘ஒன்று கூடுவோம் இலங்கை'(Sri Lanka Unites) அமைப்பின் தருணேதய இளைஞர் கழக தலைவர்களுக்கான சீருடைகள் இன்று காலை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

சீருடைகளுக்கான நிதி அனுசரனையை MODE ENGINEERING( Pvt ) ltd நிறுவனம் வழங்கி இருந்தது.

நிறுவனத்தின் சார்பில் அனோஜன் ராஜா (Cost Engineer) கலந்துகொண்டு சீருடைகளை வெளியிட்டுவைத்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 01 29 at 1.05.47 PM

#SriLankaNews

Exit mobile version