கோகிலா குணவர்தனவுக்கு கொரோனாத் தொற்று!

WhatsApp Image 2022 01 23 at 6.40.24 PM

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், அவரின் கணவர் மற்றும் மகளுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சைகளுக்காக அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version