இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த மாத தொடக்கத்தில் வாஷிங்டனில் நடைபெறு என அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல் ஜான் அக்விலினோ தெரிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்க ராணுவ உறவுகள் இப்போது உச்சத்தில் இருக்கின்றன. இந்தியா எங்களது மிகப்பெரிய பங்காளியாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்.
தகவல் பகிர்வைத் தொடரவும், சீனாவுடனான உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் தொடர்ந்து ஆதரவளிப்போம்.
மேலும் பிராந்தியம் முழுவதும் கூட்டாளியாகவும் இணைந்து செயல்படுவோம்.ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் போர் பயிற்சி மிகவும் முக்கியமானது.என்றார்.
#WorldNews
Leave a comment