22
இந்தியா

விஜய் ஒரு சுயநலவாதி: திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம்

Share

விஜய் ஒரு சுயநலவாதி என்று திவ்யா சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்து இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

40 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் சுயநலவாதிக்கும் உண்மையான அரசியல்வாதிக்கும் வித்தியாசம் உண்டு, விஜய் ஒரு சுயநலவாதி என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Trump Modi.jpg
செய்திகள்இந்தியா

மோடி – ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் பலன் அளித்தது: இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா!

இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நிலவி வந்த வர்த்தக முறுகல் முடிவுக்கு வந்துள்ளதோடு, இரு...

MediaFile 4
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி – எப்ஸ்டீன் வதந்தி: குற்றவாளியின் ஆதாரமற்ற உளறல இந்திய வெளியுறவுத்துறை கடும் சாடல்!

அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர...

US Embassy in Colombo Scales Back Social Media Updates Amid Federal Funding Impasse
செய்திகள்இந்தியா

அமெரிக்க அரசாங்க முடக்கம்: கொழும்புத் தூதரகத்தின் சமூக வலைத்தளப் பதிவுகள் தற்காலிகக் குறைப்பு!

அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம்...

7d8d48f5 6f47 49e7 990c b580be4fc40a
செய்திகள்இந்தியா

கோட்டைக்குச் செல்லும் பாதை எது? வேளச்சேரியில் களம் இறங்குகிறாரா விஜய்?

தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் இடையிலான பிணைப்பு அரை நூற்றாண்டைக் கடந்து தொடர்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர் முதல்...