இன்று முட்டை தினம் என்பதால், இந்தியா நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று உலக முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதன்போது நாமக்கல்லில் அம்மா உணவகத்திற்குச் சென்றவர்களுக்கு இலவசமாக அவித்த முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இந்த முட்டைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அத்துடன்
நாமக்கல்லில் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள முதியோர்களுக்கு தினம் ஒரு முட்டை வீதம், வாரத்துக்கு தேவையான முட்டைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.