இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கொவிட்- அவசர வேண்டுகோள்

rajnath singh

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

லேசான அறிகுறிகளுடன் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.

தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை தமிழ்நாட்டில் வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன், உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


#IndiaNews

Exit mobile version