1639369669 7885113 hirunews
செய்திகள்இந்தியா

21 வருடங்களின் பின்னர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்தியா!

Share

ஹர்னாஸ் சந்து இஸ்ரேலின் – இலாத் நகரில் நடைபெற்ற 70 ஆவது பிரபஞ்ச அழகி போட்டியில் பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) முடிசூடினார்.

இவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதுடன் இந்தியாவில் மூன்றாவது பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ் ஆண்டே பிரபஞ்ச அழகி பட்டம் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

21 வயதான இவர் ஒரு மொடல் என்பதுடன் மிஸ் திவா போட்டியிலும் வெற்றியை தனதாக்கியுள்ளார்.

80 நாடுகள் கலந்து கொண்ட இப் பிரபஞ்ச அழகி போட்டியில் ஹர்னாஸ் சந்து கிரீடத்தை வென்றுள்ளார்.

பராகுவே நாட்டை சேர்ந்த நாடியா ஃபெரீரா இரண்டாம் இடத்தையும், தென்னாபிரிக்காவின் லலேலா ஸ்வான் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...