நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில், மீண்டும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவோர் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் நிலைமையை விளங்கி அவதானமாக செயற்பட வேண்டும்.
பொது இடங்கள் உடோபட மக்கள் கூடும் இடங்களில் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாவிடின் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளன. – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews