1620228198 PM Mahinda Rajapaksa L
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியினருக்கும் பிரதமருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!!

Share

சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

 

குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது ..

 

பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், முதல் தடவையாக மொட்டு கட்சி உறுப்பினர்களை மட்டும் பிரதமர் தனியாக சந்திக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...