சர்வதேச நாணய நிதியத்தின் இரு பிரதானிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.
இலங்கை அரசால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர்கள் இங்கு வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுகளை முன்னெடுக்கவுள்ளனர்.
#SriLankaNews