மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு சங்கானையில்!!!

IMG 20211208 WA0009

சங்கானை பிரதேசத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (08) சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மாற்றுத்திறனாளிகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில்  பிரதேச செயலர் பொ. பிரேமினி , வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன், பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சிவனேசன்  பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

 

 

Exit mobile version