அனைத்து பட்டதாரிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தி!!

z p01 Graduate

டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும்  நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி குறிப்பிடுகையில்,

இம்முறை வரவு செலவுத் திட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றார்.

#SriLankaNews

Exit mobile version