சைக்கிள் ஓட்டுதலில் இராணுவ அதிகாரி கின்னஸ் சாதனை!

cycle

இந்திய இராணுவ அதிகாரி  ஒருவர் கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஸ்ரீராம் எனும் இவ்வீரர் வேகமாக  சைக்கிள் ஓட்டுதல் (ஆண்கள்) பிரிவிலேயே குறித்த சாதனையைப் படைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமான லடாக்கின்லே மாவட்டத்தில் இருந்து இமாச்சலப் பிரதேசத்திலுள்ள மணாலி வரை உள்ள 472 கி.மீ தூரத்தை வெறும் 34 மணிநேரம் 54 நிமிடங்களில் கடந்து இச் சாதனையைப் படைத்துள்ளார்.

‘ஸ்வர்ணிம் விஜய் வர்ஷ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version