RAJA KOLLURE 640x375 1
செய்திகள்இலங்கை

கொரோனா தொற்றால் வடமேல் மாகாண ஆளுநர் மரணம்!!

Share

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

Screenshot 2025 11 20 174232
செய்திகள்அரசியல்இலங்கை

‘போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசைதிருப்பப்படாது; எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது’ – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளிப்பு!

போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளால் அதை ஒருபோதும் தடுக்க...

25 691c5875429c2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள்: வரிச் சுமை அதிகரிப்பால் துபாய், இந்தியாவுக்குப் பயணம்!

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள் பலர், அங்குள்ள வரிச் சுமை அதிகரிப்பு மற்றும் கொள்கை...

p 2 91443317 sothebys golden toilet
செய்திகள்உலகம்

18 கரட் தங்கக் கழிப்பறை $12.1 மில்லியனுக்கு ஏலம்: சர்ச்சைக்குரிய கலைஞரின் ‘அமெரிக்கா’ சிற்பம் சாதனை விலை!

இத்தாலியக் கலைஞரான மௌரிசியோ கட்டேலன் (Maurizio Cattelan) உருவாக்கிய, 18 கரட் தங்கத்தாலான, முழுமையாகச் செயல்படும்...