நாளை முதல் மக்கள் பாவனைக்கு வரவுள்ள “Golden Gate Kalyani”

kelani bridge

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாளை மாலை “Golden  Gate Kalyani” என பெயரிடப்பட்டுள்ள புதிய களனி பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க உள்ளனர்.

இலங்கை முதல் முறையாக அதி சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பி இணைப்பின் மூலம் புதிய களனி பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

180 மீற்றர் நீளமான இப்பாலத்தை நிர்மாணிக்க 2014 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பாலம் இதுவாகும்.

#SriLankaNews

Exit mobile version