டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியால் இன்றையதினம் ந்யாயமாற்றுவீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தோழரின் கொள்முதல் பெறுமதி 250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews