எரிபொருள் விலை அதிகரிப்பு! – முடிவு எடுக்கப்படவில்லை என்கிறார் டலஸ்

Fuel

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

#SriLankaNews

Exit mobile version