Corona – சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு!!

மத்திய ஆபிரிக்க நாடான சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரோனாத் (corona) தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என ஆபிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் தனது 79 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இவர், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக செனகலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் நன்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version