முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகனான ஹசீம் என்பவர் ஹெரோயினுடன் போதைப்பொருளுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்டரிகுணாமலை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இளைஞரிடம் இருந்து 1170 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
#SriLankaNews