இன்று முதல் சிலிண்டர் விநியோகம் ஆரம்பம்!

cylinder

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் லிட்ரோ நிறுவனம் இன்று ஆரம்பித்துள்ளது.

சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறையுடன் (Polythene Seal) புதிய எரிவாயு சிலிண்டர்களை சந்தைகளில் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

#SriLankaNews

Exit mobile version