a04ab144455fc78b15a38f3f4cd99232
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய பிரதமரை சந்திக்க நேரம் கேட்கும் கூட்டமைப்பு!!

Share

அடுத்தமாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமரை சந்திக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நேரம் ஒதுக்கி தருமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் , பிரதமர் மோடியின் வருகை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரையில் தமது கட்சிக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களும் இந்தியப் பிரதமருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் அவர் கோரியுள்ளோம்.

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்த சந்திப்பு வாய்ப்பாக அமையும் என நம்புவதாகஅவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...