3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் என்பவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews