விடைகொடுத்தார் அஸ்திரேலிய வீரர் பேட்டின்சன்

ff

Pattinson

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தனக்கு இடம் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

31 வயதான பேட்டின்சன் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அஸ்திரேலிய அணியில் உள்வாங்கப்பட்டார்.

இறுதியாக கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினபர்.

அஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில், 81 இலக்குகளையும், 15 ஒருநாள் போட்டியில் விளையாடி 16 விக்கெட்டும், 4 இருபது ஓவர் போட்டியில விளையாடி 3 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#sports

Exit mobile version