வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு.

Vehicle documents

வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.

இதனால் வாகன ஆவணங்களையும் புதுப்பிப்பதில் கடும் சிரமத்தை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் 31 ஆம் திகதி  வரை மத்திய அரசு நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version