97753
இந்தியாசெய்திகள்

திருப்பதியில் சூழல் பாதுகாப்பு நடவடிக்கை

Share

இந்தியா திருமலையில் காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்தும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்துள்ளது. லட்டு, பிரசாதம் கூட கடதாசி பைகளில் விநியோகிக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் போட்டில்களுக்கும் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளும் பற்றரி கார்களை உபயோகிக்கத் தொடங்கினர். இந்நிலையில், திருப்பதி – திருமலை இடையே அரசாங்க பற்றரி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தற்போது திருப்பதி-திருமலை இடையே 35 பற்றரி அரச பஸ்கள் இயக்கப்படுகின்றன.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...