நாட்டில் மின் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும்கூட, அதிகரிப்புக்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் கட்டண உயர்வை தடுக்க முடியாதெனவும், கோரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews

