மின்சார தட்டுப்பாடு – நாடாளுமன்றினுள்ளும் கட்டுப்பாடு!

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1

நாடாளுமன்றத்துக்குள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போதே சபாநாயகர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

” மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய காலகட்டம் இது. எனவே, நாடாளுமன்றத்துக்குள் தேவையற்ற மின் விளக்குகளை அணைக்கவும். ” – என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

Exit mobile version