நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மின் துண்டிப்பும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நெருக்கடிகளை நிவர்த்திசெய்யும் முகமாக எரிபொருள், மற்றும் மின்சார பாவனையை அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம் இது தொடர்பான விபரங்கள் அடங்கிய சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
#SriLankaNews

