கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு இன்று (நவம்பர் 28) நீதிமன்றம் ஆயுள் தண்டனை (Life Imprisonment) விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைனின் SBU (பாதுகாப்பு சேவை) என அழைக்கப்படும் புலனாய்வுப் பிரிவால் இந்தக் கிரிமியா பாலம் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பாலம் உக்ரைனுடனான போரில் கிரெம்ளின் படைகளுக்கு முக்கிய விநியோகப் பாதையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறி, ரஷ்ய, உக்ரைனிய மற்றும்

Exit mobile version