மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்தியா மகாராஷ்டிராவின் கடலோர பகுதியான ரத்னகிரியில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் நான்காக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#india