வெளிநாட்டு கப்பலில் போதைப்பொருள்! – 7 பேர் கைது!

drug arrest 1200x900 1

இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் அதிகளவிலான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை இதனைத் தெரிவித்துள்ளது.

7 மாலுமிகளோடு பயணித்த மீன்பிடி கப்பல் ஒன்றில் இருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கப்பலில் பயணம்செய்த 7 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version