அரச வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அரச வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.