‘DNA’வை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பூசி

163030 covid vaccine 2

‘DNA’வை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பூசி

உலகிலேயே முதன்முறையாக இந்தியா ‘DNA’ வை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளது.

 

Exit mobile version