தரம் பொறிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பம்!

FHA6hB UYAAH3Ch 768x1024 1

தரம் தொடர்பான தகவல்கள் பொறிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்கள் இன்று முதல் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயு கொள்கலன்களை மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப விநியோகிக்க ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version