பதவி நீக்கம் தவறானது! – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

muruththettuwe ananda thero 1

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தவறாகும் – என்று அபயராக விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இதன்மூலம் நாட்டில் மேலும் ஒரு எதிரணி உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசில் தீர்மானம் எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Exit mobile version