பீடை கொல்லி பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
வர்த்தமானியில் க்ளைபோசேட் உட்பட சில பீடை கொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை செய்தலைத் தடுத்தல் தொடர்பாக அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.
குறித்த அறிவித்தலை பீடை கொல்லி பதிவாளர் இரத்து செய்துள்ளார் . இதனை கண்டித்து அவர் மேல் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews