9 8 scaled
இந்தியாசெய்திகள்

எஸ்ஏசி-யிடம் அடிவாங்கிய இயக்குனர் ஷங்கர்!! அதிர்ச்சி தகவல்

Share

எஸ்ஏசி-யிடம் அடிவாங்கிய இயக்குனர் ஷங்கர்!! அதிர்ச்சி தகவல்

இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனர்களில் ஒருவர். அவரது படங்கள் என்றாலே பிரம்மாண்டமாக இருக்கும் என்பதால் குறிப்பிடத்தக்க வசூலையும் குவிக்கின்றன.

ஷங்கர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக தான் பணியாற்றினார்.

எஸ்ஏசி எடுத்த படங்களில் நடித்து இருக்கும் சரண்ராஜ் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தான் நடித்த ஒரு படத்தில் எஸ்ஏசி உதவியாளராக ஷங்கர் பணியாற்றி இருந்தார். அப்போது ஷங்கரை எஸ்ஏசி அடித்ததாக கூறி இருக்கிறார்.

இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...