புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கொரோனா பரவுவதை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருந்து வருகிறது.
இந்த ஊரடங்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கானது இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Leave a comment