மண்ணெண்ணெய் வரிசையால் நெருக்கடி!

21 61c01b51b779f 300x206 1

இலங்கையில் மண்ணெண்ணெய் அடுப்புகளின் பாவனை அதிகரித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய்க்கான கொள்வனவு அதிகரித்துள்ளது.

மக்கள் நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய்க்காக காத்திருக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version