சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின் ஊடாக கொவிட் 19 மொபைல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
500ற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மூன்றாவது டோஸை வழங்குவதற்காக கொவிட் மொபைல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் தெரிவித்தார்.
சிலர் சமூகத்தில் நிலவும் பல்வேறு கட்டுக்கதைகளினால் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews