தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 14 நாட்களாக தன்னுடைய நெருக்கமாக இருந்தவர்கள், சுயதனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#SrilankaNews