சுதர்சன பத்திரணவுக்கு கொரோனா!

e0c3cbf2 b6396cb4 sutharsana pathirana

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தொற்றுக்குள்ளான அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version