இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 6விராங்கனைகளுக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
இந்நிலையில், சிம்பாப்வேயில் இருந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
புதிய வகையான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உலக நாடுகள் பாரிய அச்சத்துடன் செயற்படுவதை அறியமுடிகிறது.
#SriLankaNews