புகையிரத நிலைய அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பயணிகளுக்கான வசதிகள், பதவி உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக அனைத்து சேவைகளில் இருந்தும் விலகி இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
#SriLankaNews