Fisher01
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!!

Share

இந்திய மீனவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் லைத்து இந்திய மீனவர்கள் 43 பேர் ஆறு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கிற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காத காரணத்தால் மீனவர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...