கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தன்னுடைய வாழ்த்துச் செய்தியை போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக வாழ்க்கையை தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு என்பன சிதைத்துவிடும்.
ஆகவே கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தாழ்மையானவர்கள் தான் கடந்த காலத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து எதிர்காலத்தை அக்கறையுடன் கடத்துவார்கள் என அவர் தெரிவித்தார்.
#WorldNews