கசிப்பு வியாபாரம் – யுவதி கைது!

arrest

கசிப்பு வியாபாரம் – யுவதி கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியமடு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி (வயது-22) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த யுவதியிடமிருந்து 30 போத்தல் கசிப்பு போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று இரவு குறித்த பகுதியிலுள்ள வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

 

 

Exit mobile version