இரசாயன உரப்பாவனை! – அமைச்சரவை அனுமதி

Sri Lankas National Emblem

நாட்டில் இராசாயன உரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தேயிலை உற்பத்தி செய்கையாளர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தேயிலை உற்பத்திக்கு படிப்படியாக சேதன உரங்களை படிப்படியாக பயன்படுத்தாத தொடங்கும் வரை, அவர்கள் இரசாயன உரங்களை பயன்படுத்த முடியும் என அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version